1978 முதல் இன்று வரை இறுப்பிட்டி மண்ணின் சமூகச் சுடர்
1978 ஆம் ஆண்டு தைத்திங்கள் 14 ஆம் நாள், திருவாளர் துரை கணேசலிங்கம் அவர்களால் "ஐங்கரன் இளைஞர் மன்றம்" தோற்றுவிக்கப்பட்டது.இதுவே காலப்போக்கில் இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. "ஊருக்கும் நன்றே செய்வோம் - அதை இன்றே செய்வோம்" என்ற உயரிய சிந்தனையுடன் சிதறிக்கிடந்த இளைஞர் சக்தியை ஒன்றுதிரட்டி, இன்று 48 ஆண்டுகளைக் கடந்து ஒரு ஆலவிருட்சமாக உயர்ந்து நிற்கிறது.
ஆரம்பம்
ஆண்டு சேவை
கீழே உள்ள பெட்டியில் அறிக்கையை Scroll செய்து வாசிக்கலாம்