ஐங்கரன் சனசமூக நிலையம்

எமது செயற்பாடுகள்

Our Activities

சேவை மற்றும் ஒற்றுமையின் ஊடாக ஒரு சிறந்த கிராமத்தை உருவாக்குதல்

Building a better village through service and unity

கல்விப் பணிகள்

Educational Services

மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் நூலக வசதிகளை வழங்குதல்.

Providing extra classes and library facilities for students.

விளையாட்டுத் துறை

Sports Activities

உள்ளூர் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துதல்.

Organizing sports tournaments and training for local youth.

சமய நிகழ்வுகள்

Religious Events

ஆலயத் திருவிழாக்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை நிகழ்வுகளில் பங்கெடுத்தல்.

Participating in temple festivals and moral school activities.

சமூகப் பணிகள்

Social Welfare

சிரமதானப் பணிகள் மற்றும் முதியோர் நலத் திட்டங்களை முன்னெடுத்தல்.

Leading community cleanup and social support programs.