ஐங்கரன் சனசமூக நிலையம்

இருப்பிட்டி சமூகத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்குமான ஒரு களம்.

இப்போதே உறுப்பினராகுங்கள்

நிகழ்வு நாட்காட்டி

எமது நிலையத்தின் எதிர்வரும் சமூகப் பணிகள்.

View All
சமீபத்திய பங்களிப்பாளர்கள்
நன்கொடை வழங்க
தேதி பெயர் நாடு விபரம் தொகை
10-09-2026இளையதம்பி கந்தசாமிஇலங்கைஇளையதம்பி கந்தசாமி நாகேஸ்வரி தம்பதிகளின் 50ஆவது திருமண நாள் அன்னதானத்திற்கான வரவுRs. 65,000.00
11-08-2026ஆறுமுகம் முத்துலிங்கம் ஜெர்மனிஅன்னதானம்Rs. 70,000.00
16-06-2026இரவீந்திரநாதன் ஈஸ்வரி குடும்பம்Canadaஐங்கரன் முன்பள்ளி ஆசிரியர் கொடுப்பனவு Rs. 60,000.00
16-06-2026இரவீந்திரநாதன் ஈஸ்வரி குடும்பம்Canadaவாணி விழா பரிசளிப்பிற்குRs. 50,000.00
11-06-2026திரு. துரை கணோசலிங்கம் ஜெர்மனி2025 ம் ஆண்டு கணக்கறிகை புத்தகம் தயாரித்தமைக்கான Rs. 28,000.00
11-05-2026இளைய தம்பி வள்ளியம்மை லண்டன்வாணி விழா பரிசளிப்பிற்குRs. 50,000.00
07-05-2026திரு. துரை கணோசலிங்கம் ஜெர்மனிஅலுவலக ஆவணங்கள் தயாரிப்பதற்குRs. 29,800.00
சிறப்பு அன்னதானம்

விசேட தினங்களை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பங்களிக்க
கல்வி உதவி

மாணவர்களுக்கான இலவச வகுப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கல்.

விபரம் பார்க்க →

எமது விழுமியங்கள்