ஐங்கரன் சனசமூக நிலையம் - புங்குடுதீவு 6ம் வட்டாரம்
யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தில் (இறுப்பிட்டி) அமைந்துள்ள ஐங்கரன் சனசமூக நிலையம் பல தசாப்தங்களாக எமது கிராமத்தின் சமூக வளர்ச்சிக்கு தூணாக விளங்கி வருகிறது.
கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் நூலக வசதிகள் மூலம் அறிவை வளர்த்தல்.
விளையாட்டு, கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் ஊடாக இளைஞர்களின் ஆளுமையை மேம்படுத்துதல்.
ஊடக பொறுப்பு புகைப்படங்கள் செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு.
Media Email Support
தொழில்நுட்ப உதவி
இணையதள வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு உதவிகளுக்கு.
Technical Support Email Tech