ஐங்கரன் சனசமூக நிலையத்தின் வரலாற்றுத் தடம் பதிக்கும் நிழற்படத் தொகுப்புகள்
புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த
அமரர் திருமதி. சுப்பிரமணியம் செல்லம்மா அவர்களின்
இரண்டாம் ஆண்டு திதிநாளையொட்டி,
புங்குடுதீவு இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலைய
அமுதசுரபி மண்டபத்தில்,
அன்னாரின் குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்னாரின் நினைவாக நடைபெற்ற இந்நற்காரியத்தில்
உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு
அன்னாரை அன்புடன் நினைவுகூர்ந்தனர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.